அத்தியாயம் 7
ராஜா ஒரு பல்கலைகழகம்
இன்று சென்னை தான் தந்தி வாத்திய கருவிகள் பதிவு செய்யசிறந்த இடமாக கருதப்படுகிறது,ஏனென்றால் தந்தி வாத்திய கருவி வித்வான்கள் அதிகம். அநேக ஹிந்தி மற்றும் பல மொழி பாடல்கள் இங்கு தான் பதிவு செய்ய
ப்படுகிறது.
இந்தியாவின் மிகச்சிறந்த
voice conductors களில் பலர் சென்னையில் தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்கு அனுபவமுள்ள
westen voice conductors.
பல நல்ல சவுண்ட் ரெகார்டிங் ஸ்டுடியோக்கள் சென்னையில் உள்ளது. இப்போது பாரம்பரிய இசை கருவிகள் வாசிக்கும் வித்வான்கள் மிகக்குறைவு. ஆனாலும் சென்னையில் கிடைப்பார்கள்.
இப்போது எல்லா கம்போசர்களும் ஸ்கோர் ஷீட்,தந்தி,பேஸ்,வாய்ஸ் ட்ரைனிங் ,
concerts, வீயன்னா, புடி பெஸ்ட் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏன் சில இசை அமைப்பாளர்கள் சென்னையில் மியூசிக் கன்செர்வடோரி திறந்தார்கள் ?
ஒரு முப்பது வருடங்களுக்கு முன் தமிழ் ,தெலுங்கு இசை அமைப்பாளர்கள் மும்பை சென்று பாடல்கள் பதிவு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இப்போ எல்லாம் தலை கிழ். எப்படி இந்த மாற்றம் வந்தது! western
music talent ம், ஸ்கோர் ஷீட் ஒழுக்கமும் கடந்த முப்பது வருடங்களில்
....
பதில் 'இளையராஜா'.
No comments:
Post a Comment