எனக்குள்
ஒரு நல்ல ரசனையை உண்டாக்கியவர்.சின்ன வயசில் மட்டுமல்ல இப்பவும், இவர் பாடலை, எந்த சேனலில்,ரேடியோ ஸ்டேஷன்ல் கேட்டாலும் அது முடியும் வரை மாற்ற மனது வராது. இவரும் லதா
மங்கேஸ்கர் இருவருக்கும் உள்ள எண்ண அலைகள் சரியாக சேர்ந்து ஒவ்வொரு பாடலும் ஒரு தனி ரகம். அவர் தான், மதன் மோகன்.
14. 'Madan Mohan ' (25 June 1924 - 14 July 1975) -
http://en.wikipedia.org/wiki/Madan_Mohan_(music_director). He is particularly remembered for the ghazals
he composed for the film industry, mainly using the voice of Lata Mangeshkar,
Talat Mahmood and Mohammed Rafi.
1950 Aankhen
1951 Adaa
1951 Madhosh
1952 Aashiana
1952 Anjaam
1952 Khoobsurat
1952 Nirmohi
1953 Baaghi
1953 Chacha Choudhary
1953 Dhoon
1954 Ilzaam
1954 Mastana
1955 Ehsaan
1955 Railway Platform
1956 Bhai Bhai
1956 Fifty Fifty
1956 Mem Sahib
1956 Pocket Maar
1956 Rajdhani
1957 Beti
1957 Chhote Babu
1957 Dekh Kabhira Roya
1957 Gateway Of India
1957 Samundar
1957 Sheru
1958 Aakhri Dao
1958 Adalat
1958 Chandan
1958 Ek Shola
1958 Jailor
1958 Khazanchi
1958 Khota Paisa
1958 Night Club
1959 Baap Bete
1959 Bank Manager
1959 Chacha Zindabaad
1959 Duniya Na Maane
1959 Jaagir
1959 Minister
1959 Mohr
1960 Bahaana
1961 Sanjog
1961 Senapati
1962 Anpadh
1962 Manmauji
1963 Akeli Mat Jaiyo
1964 Aap Ki
Parchhaiyan
1964 Gazal
1964 Haqeeqat
1964 Jahan Ara
1964 Pooja Ke Phool
1964 Sharabi
1964 Suhagan
1964 Woh Kaun Thi?
1965 Bombay Race
Course
1965 Naya Kanoon
1965 Neela Aakash
1965 Rishte Naate
1966 Daak Ghar
1966 Dulhan Ek Raat Ki
1966 Ladka Ladki
1966 Mera Saaya
1966 Neend Hamari
Khwab Tumhare
1967 Ghar Ka Chirag
1967 Jab Yaad Kisi Ki
Aati Hai
1967 Naunihal
1967 Nawab
Sirajuddaula
1968 Ek Kali Muskaai
1969 Chirag
1970 Dastak (Won - National Film Award for Best
Music Direction )
1970 Heer Raanjha
1970 Maa Ka Aanchal
1970 Maharaja
1971 Parwana
1972 Bawarchi
1972 Koshish
1972 Sultana Daku
1973 Ek Mutthi Aasmaan
1973 Hanste Zakhm
1973 Hindustan Ki
Kasam
1973 Prabhat
1974 Asliyat
1974 Chowkidar
1975 Dil Ki Rahen
1975 Mausam
1976 Laila Majnu
1976 Sharafat Chod Di
Maine
1977 Saheb Bahadur
1978 Jalan
1979 Inspector Eagle
1980 Chaal Baaz
2004 Veer-Zaara
இவரது Woh Kaun Thi?(1964) பாடல்கள் எல்லாம் தமிழில் வந்த 'யார் நீ ?'(1966) படத்தில் அப்படியே போட்டு இருப்பார் 'வேதா' என்கிற மியூசிக் டைரக்டர். இவரது 'Anpadh '(1962) , Aap Ki Parchhaiyan (1964),Ghazal (1964),Jahan Ara (1964) ,Sharabi (1964),Woh
Kaun Thi?(1964),Mera Saaya(1966),Chirag(1969),Dastak(1970),மாசம்(1975) இந்த படப்பாடல்களை கேட்டு விட்டு சொல்லுங்கள் ஏன் இவர் மட்டும் ஸ்பெஷல் என்று.நிறைய நல்ல படங்களை விட்டு இருப்பேன் என்று நினைக்கிறன்,(இவரது வினைல் ரெகார்டுகளை மும்பை போகும் போதெல்லாம்,யார் போனாலும், தம்பி or நண்பன் 'India
Music House ' போய் வாங்கி) அல்மோஸ்ட் இவர் collection எல்லாம் இருக்கு. இவரது ஒவ்வொரு பாட்டை பற்றியும் தனியாக ஒரு அத்தியாயம் போடுமளவுக்கு எழதலாம். இப்போ நான் இளையராஜா பற்றி எழுததான் இதை ஆரம்பித்தேன் அதனால் அதை பற்றி விரிவாக எழதவில்லை.
இவ்வளவு வகை பாடல்களை கேட்டவர்களுக்கு எப்படி தமிழ் பாடல் கேட்க பிடிக்கும்?. ஆனால் அந்த சமயத்தில் வந்த ஒரு விடி வெள்ளி
எல்லோரையும் தமிழ் பாடல் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது,1976ல் 'அன்னக்கிளி' மூலம்.
5 comments:
தல இந்தில ரெம்ப தேர்ச்சி போல..படா பாடல்களா இருக்கு அசத்துறீங்க..
தல இந்தில ரெம்ப தேர்ச்சி போல பாடல்கள் அசத்தலா இருக்கு...ரசனையும்..கலக்குங்க
Hanste Zakhm. Sanjog, Dastak, Anpadh, Chirag to name a few more...he can shake your soul through his songs....
After a long time I heard "sunio gi" yesterday .. nee swaram paada sollurathu thaan niyabhagam varuthu...
After a long time heard "sunio ji".. nee swaram paada sollurathu thaan niyabhagam varuthu...
Post a Comment